fbpx
Join Our Group

Category: TNPSC Study Materials

முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்

உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 395 உறுப்புகளைக் (Articles) கொண்டது. முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் …

இந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்

இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்’ ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை …

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்

அட்டவணை விவரங்கள் முதலாம் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது. இரண்டாவது அட்டவணை குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், மாநில …

இந்திய தேசிய சின்னங்கள்

சின்னம் விவரங்கள் இந்திய தேசியக் கொடி கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் …

இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்

அமெரிக்கா (America): அடிப்படை உரிமைகள் முகப்புரை சுதந்திரமான நீதித்துறை நீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம். நீதிபுனராய்வு குடியரசு தலைவர் பதவி குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல் குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர் அயர்லாந்து (Ireland): அரசுக்கு வழிகாட்டும் …