
பசுமை வீடு திட்டம் 2022 விண்ணப்பம் – பசுமை வீடு என்பது வீடு இல்லாமல் நிலம் வைத்திருக்கும் மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர்களுக்கு இலவசமாக கட்டி தரும் வீடு பசுமை வீடு திட்டம் எனப்படும். இத்திட்டத்தில் கீழ் ஏராளமான மக்கள் பயன் அடைந்தனர். கட்டுமான வசதி கொண்ட சூரிய மின்சக்தி மற்றும் சோலார் வீடு தமிழக அரசு வழங்குகிறது. வீடு கட்ட ஆகும் செலவு என்று பார்த்தால் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையும் ஆகலாம். இந்த கணக்கீடுகள் எல்லாம் நீங்கள் உங்கள் பசுமை வீட்டை கட்டுவது பொறுத்தே ஆகும்.
பயனாளிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் !
இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியான பயனாளிகள் யார் யாரு அப்படின்னு பார்க்கலாம் வாங்க இன்னும் குறிப்பிட்ட சில தகுதிகள்
- சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் இருக்கணும்
- 300 சதுர அடிக்கு குறையாமல் வீட்டுமனை சொந்தமா இருக்கணும்
- அது அவங்க பேர்லையோ இல்லாம வீட்டுக்கு உறுப்பினர் பெயரிலேயே
- அது மட்டும் இல்ல தொடர்புடைய கிராம ஊராட்சியில் மட்டுமில்ல எங்குமே அவங்களுக்கு கான்கிரீட் கூரை போட்ட சொந்த விடக்கூடாது
- விண்ணப்பிக்க குடும்பம் அரசின் எந்த ஒரு வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற்றவர்கள் இருக்கக்கூடாது
யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படுகிறது?
“மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ குறைபாடு குழந்தைகளை காணப்பட்ட குடும்பங்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் காசநோய் ஆகிய பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளம் பிற இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மேலும் மனநலம் குன்றியவர்கள் இருக்கிற குடும்பங்களுக்கும் முன்னுரிமை.”
நான்கு கட்டங்களில் நிதி உதவி :
- அடித்தள நிலை
- ஜன்னல் மட்டம் நிலை
- கூரை வேயப்பட்ட நிலை
- முடிவுற்ற நிலை
Official Notification | Click Here to Download |
Official Website | Click Here to Apply |
Today Job Updates | Click Here to View |