Join Our Group

முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்

  • உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 395 உறுப்புகளைக் (Articles) கொண்டது. முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர்.அம்பேத்கர்.
  • அரசியலமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
  • அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
  • அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950. அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
  • அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மொத்தம் 299 பேர்.
  • 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர்
விதிகள்Click Here
TNPSC Previous Year Question PaperClick Here to Download