இந்திய மாநிலங்கள் பற்றிய பல கேள்விகள் போட்டி தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. நாம் நாட்டில் 29 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளது.
மாநிலங்கள்:
- ஆந்திரப் பிரதேசம்
- அருணாச்சல பிரதேசம்
- அசாம்
- பீகார்
- சத்தீஸ்கர்
- கோவா
- குஜராத்
- ஹரியானா
- ஹிமாச்சல பிரதேசம்
- ஜம்மு காஷ்மீர்
- ஜார்கண்ட்
- கர்நாடகா
- கேரளா
- மத்திய பிரதேசம்
- மகாராஷ்டிரா
- மணிப்பூர்
- மேகாலயா
- மிசோரம்
- நாகாலாந்து
- ஒடிசா
- பஞ்சாப்
- ராஜஸ்தான்
- சிக்கிம்
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- திரிபுரா
- உத்தரப்பிரதேசம்
- உத்தரகாண்ட்
- மேற்கு வங்காளம்
யூனியன் பிரதேசங்கள்:
- அந்தமான் மற்றும் நிக்கோபார்
- சண்டிகர்
- தாத்ரா நகர் ஹவேலி
- டாமன் மற்றும் டையூ
- டெல்லி
- லட்சத்தீவு
- லடாக்
- புதுச்சேரி
TNPSC Previous Year Question Paper | Click Here to Download |