TNPSC Study Materials

இந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்

இந்தியாவின் அடிப்படை உரிமைகள்

  • என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்’ ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
  • அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது.
  • ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை(எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
உரிமைகளின் சட்டவிதி 12 முதல் 35 வரை Click Here
TNPSC Previous Year Question PaperClick Here to Download

Recent Posts

  • IT Jobs

Capgemini Recruitment 2024 – Various BOM Engineer Posts

Capgemini Technology Services India Limited released various BOM Engineer jobs in 2024. Those candidates who…

1 day ago
  • IT Jobs

IBM Recruitment 2024: Job Opportunity for Various Package Specialist Posts

IBM India Private Limited released various Package Specialist in 2024. Those candidates who are interested…

1 day ago
  • IT Jobs

HCL Tech Recruitment 2024 – Various Senior Designer Posts

HCL Tech Notification 2024: Hindustan Computers Private Limited (HCL Tech) released various Senior Designer jobs…

1 day ago
  • IT Jobs

Wipro Tech Recruitment 2024 – Various Domain Consultant Posts

Wipro Technologies releasing various Domain Consultant jobs this year 2024. Those candidates who are interested…

1 day ago
  • IT Jobs

Happy Fox Recruitment 2024 – Various Backend Engineer Posts

Happy Fox will be releasing various Backend Engineer (Python) jobs this year 2024. Those candidates…

1 day ago
  • Cuddalore Jobs

Annamalai University Recruitment 2024 – Various Field Investigator Post

Annamalai University Notification 2024 has released the latest job notification for various Research Associate and…

1 day ago