TNPSC Study Materials

இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்

அமெரிக்கா (America):

  1. அடிப்படை உரிமைகள்
  2. முகப்புரை
  3. சுதந்திரமான நீதித்துறை
  4. நீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம்.
  5. நீதிபுனராய்வு
  6. குடியரசு தலைவர் பதவி
  7. குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்
  8. குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர்

அயர்லாந்து (Ireland):

  1. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு
  2. ராஜ்ய சபா (12) உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமனம்.
  3. குடியரசு தலைவர் தேர்தல் முறை.

இங்கிலாந்து (England):

  1. நாடாளுமன்றம்
  2. குடியுரிமை
  3. சட்டம் இயற்றும் முறை
  4. கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
  5. அமைச்சரவை & அதன் தலைவர் பிரதமராக செயல்படுதல்.
  6. குடியரசு தலைவர் பெயரளவு தலைவர்.

ஜெர்மணி (Germany):

  1. நெருக்கடி நிலையின்பொது அடிப்படை உரிமைகள் இடை நீக்கம்.

கனடா (Canada):

  1. கூட்டாட்சி முறை
  2. வலிமையான மத்திய அரசு
  3. மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பகிர்வு.

ரஷ்யா (Russia):

  1. அடிப்படை கடமைகள்
  2. 5 ஆண்டுத்திட்டம்.

ஆஸ்திரேலியா (Australia):

  1. பொதுப்பட்டியல்
  2. வாணிபம்
  3. மத்திய – மாநில அரசு உறவுகள்.
  4. முகப்புரையின் மொழி.

தென் ஆப்பிரிக்கா (South Africa):

  1. அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
  2. மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்

பிரான்ஸ் (France):

  1. குடியரசு அரசாங்கம்

ஜப்பான் (Japan):

  1. உச்சநீதிமன்றம்
TNPSC Previous Year Question PaperClick Here to Download

Recent Posts

  • IT Jobs

HCL Tech Recruitment 2024 – Various Technical Specialist Posts

HCL Tech Notification 2024: Hindustan Computers Private Limited (HCL Tech) released various Technical Specialist jobs…

6 days ago
  • IT Jobs

Capgemini Recruitment 2024 – Various Software Engineer Prog Posts

Capgemini Technology Services India Limited released various Software Engineer Prog jobs in 2024. Those candidates…

6 days ago
  • IT Jobs

Hexaware Recruitment 2024 – Various AEM Architect Posts

Hexaware Technologies Limited Notification 2024 released various AEM Architect jobs in 2024. Those candidates who…

7 days ago
  • IT Jobs

Oracle Recruitment 2024 – Various Developer Posts

Oracle Notification 2024 released various Developer Engineer jobs in 2024. Those candidates who are interested…

7 days ago
  • IT Jobs

iOPEX Tech Recruitment 2024 – Various Trainee Posts

iOPEX Technologies Notification 2024 released various Trainee – Technical Support Engineer jobs in 2024. Those…

7 days ago
  • Central Govt Jobs

ICMR NJILOMD Recruitment 2024 – 21 Technical Support-III Posts

ICMR NJILOMD Notification 2024: ICMR – National JALMA Institute of Leprosy & Other Mycobacterial Diseases…

7 days ago