அமெரிக்கா (America):
- அடிப்படை உரிமைகள்
- முகப்புரை
- சுதந்திரமான நீதித்துறை
- நீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம்.
- நீதிபுனராய்வு
- குடியரசு தலைவர் பதவி
- குடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்
- குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர்
அயர்லாந்து (Ireland):
- அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு
- ராஜ்ய சபா (12) உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமனம்.
- குடியரசு தலைவர் தேர்தல் முறை.
இங்கிலாந்து (England):
- நாடாளுமன்றம்
- குடியுரிமை
- சட்டம் இயற்றும் முறை
- கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
- அமைச்சரவை & அதன் தலைவர் பிரதமராக செயல்படுதல்.
- குடியரசு தலைவர் பெயரளவு தலைவர்.
ஜெர்மணி (Germany):
- நெருக்கடி நிலையின்பொது அடிப்படை உரிமைகள் இடை நீக்கம்.
கனடா (Canada):
- கூட்டாட்சி முறை
- வலிமையான மத்திய அரசு
- மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பகிர்வு.
ரஷ்யா (Russia):
- அடிப்படை கடமைகள்
- 5 ஆண்டுத்திட்டம்.
ஆஸ்திரேலியா (Australia):
- பொதுப்பட்டியல்
- வாணிபம்
- மத்திய – மாநில அரசு உறவுகள்.
- முகப்புரையின் மொழி.
தென் ஆப்பிரிக்கா (South Africa):
- அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
- மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்
பிரான்ஸ் (France):
- குடியரசு அரசாங்கம்
ஜப்பான் (Japan):
- உச்சநீதிமன்றம்
TNPSC Previous Year Question Paper | Click Here to Download |