உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 395 உறுப்புகளைக் (Articles) கொண்டது. முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.மாறிவரும்…
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்’ ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற…
அட்டவணைவிவரங்கள்முதலாம் அட்டவணைமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது.இரண்டாவது அட்டவணைகுடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர்…
சின்னம்விவரங்கள்இந்திய தேசியக் கொடிகடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே…
அமெரிக்கா (America): அடிப்படை உரிமைகள்முகப்புரைசுதந்திரமான நீதித்துறைநீதிபதிகள் பதிவு நியமனம் & நீக்கம்.நீதிபுனராய்வுகுடியரசு தலைவர் பதவிகுடியரசு தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்குடியரசு தலைவர் நிர்வாகத்துறை தலைவர் அயர்லாந்து (Ireland):…